அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக மதுஷான் சந்திரஜித் தெரிவாகியுள்ளார்.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நேற்று நடத்தப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடலில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மதுஷான் சந்திரஜித் பேராதனை பல்கலைக்கழக மாணவராவார்.