Our Feeds


Wednesday, May 31, 2023

News Editor

யூரியா உரத்தின் விலை மேலும் குறைப்பு


 யூரியா உரத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, ஜூன் மாதம் 15ம் திகதி முதல், 50 கிலோகிராம் யூரியா மூடை ஒன்றின் விலை 9,000 ரூபாவாக நிர்ணயிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »