Our Feeds


Wednesday, May 17, 2023

ShortNews Admin

இலங்கை ரக்பி சம்மேளனத்திற்கு தடை!



உடன் அமுலாகும் வகையில் இலங்கை ரக்பி சம்மேளனத்தை, சர்வதேச ரக்பி பேரவை தமது உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. R


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »