Our Feeds


Friday, May 26, 2023

SHAHNI RAMEES

வைத்தியர் ஷாபி மீண்டும் குருநாகல் வைத்தியசாலைக்கு...!

 

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளை நிறுத்தவும் மற்றும் அவரை மீண்டும் குருநாகல் வைத்தியசாலையில் மீண்டும் சேவையில் இணைக்க ஏற்பாடு செய்ய, பொது சேவை ஆணைக்குழு சுகாதார சேவைகள் குழு சுகாதார செயலாளருக்கு அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »