கொழும்பு தாமரைக் கோபுரத்தை இன்றும் நாளையும் நள்ளிரவு வரை திறந்துவைக்க அதன் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.
வெசாக்கை கொண்டாடும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் கோபுரம் முழுவதுமாக ஒளிரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.