Our Feeds


Wednesday, May 31, 2023

News Editor

புலமைப் பரிசில் பரீட்சை - மேலும் 146 மாணவர்கள் சித்தி


 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மேலும் 146 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


குறித்த விடைத்தாள் மீள் திருத்த பணிகளை தொடர்ந்து, மேலும் 146 மாணவர்கள் 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை தெரியவந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »