புல்மோட்டை முஸ்லிம்களின் காணிக்குள் அடாத்தாக நுழைந்து புத்தர் சிலையை வைக்க முயற்சித்த பௌத்த பிக்குகள் தொடர்பாக திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று பாராளுமன்றில் கேள்வியெழுப்பினார்.
இம்ரான் மஹ்ரூபுக்கு துணையாக பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் ராசமாணிக்கம் மற்றும் மு.க தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களும் குரல் கொடுத்தமை குறிப்பிடத் தக்கதாகும்.