எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் மக்களுக்கு தேவைப்படும் ஒரு கட்சியாக மாறும் என அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ தொகுதிக்கான கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.