கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்ற விசேட இப்தார் - நோன்பு துறக்கும் நிகழ்வு பெருந்திரலான முஸ்லிம் சகோதர, சகோதரிகளின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும், மாற்று மத சகோதர சகோதரிகளும் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.