Our Feeds


Tuesday, April 25, 2023

ShortNews Admin

PHOTOS: ATA சட்டமூல எதிர்ப்பு ஹர்த்தால் - மொத்தமாக முடங்கியது மட்டக்களப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக வடகிழக்கில் தமிழ் கட்சிகள் அறிவித்துள்ள ஹர்த்தால் - கடையடைப்பு போராட்டத்தினால் மட்டக்களப்பு மொத்தமாக முடங்கியுள்ளது. கடைகளை அடைத்து பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். 













Subscribe to this Blog via Email :
Previous
Next Post »