Our Feeds


Tuesday, April 4, 2023

Anonymous

JUST_IN: பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

 



பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. 


நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடவில்லை

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »