விடைத்தாள் மதிப்பீடு குறித்து HRCSL விடுத்த கோரிக்கை
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு செயற்பாடுகள் நிறைவடையும் வரை தொழிற்சங்க நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்திடம் வலியுறுத்தியுள்ளது.