காலையில் ஜனாதிபதிக்கு எதிராக வீராப்பாக பேசும் சஜித், இரவில் ஜனாதிபதிக்கு இரகசியமாக தொலைபேசி அழைப்பு எடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பாதுகாத்துத் தருமாறு கோரி அழுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.