பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளை குறிவைத்து லெபனான் மற்றும் காஸா பகுதியில் பல இடங்களில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது.
லெபனானில் இருந்து இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.