2022 ஜூலை அமைதியின்மை ஏற்பட்டு 8 மாதங்களுக்குப் பின்னர், இலங்கை தற்போது மீண்டு வந்துள்ளதுடன், நாட்டை மீண்டும் எழுப்புவதற்கான முயற்சிகளில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை முன்வைத்த போதே ஜனாதிபதி இதை குறிப்பிட்டார்.