Our Feeds


Monday, April 10, 2023

ShortNews Admin

அமெரிக்க டாலருக்கு நிகரான, இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு



அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, டொலரொன்றின் விற்பனைப் பெறுமதி 327.72 ரூபாவாக பதிவாகியுள்ளது.


மேலும், அதன் விற்பனை பெறுமதி 311.63 சதமாக காணப்படுகிறது.


கடந்த வெள்ளிக்கிழமை டொலரின் விற்பனை விலை 330.56 ரூபாவாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »