உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும், தன்னை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது நியாயமற்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.