Our Feeds


Thursday, April 6, 2023

ShortNews Admin

திருகோணமலை மீனவ கிராமத்தில் பதற்றம்!



திருகோணமலை - விஜிதபுர பிரதேசத்தில் இரண்டு மீனவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »