Our Feeds


Friday, April 7, 2023

News Editor

பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் நீடிப்பு


 பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மார்ச் 26ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. எனினும் அவரது பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »