இலங்கையில் அதிகம் விரும்பப்படாத அரசியல் வாதிகளின் பட்டியலொன்றை இலங்கை சுகாதார கொள்கை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் ராஜபக்ஷ குடும்பத்தின் நான்கு பேர் முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.
அதன்படி முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ முதலிடத்திலும், முன்னாள் இளைஞர் – விளையாட்டுத்துறை நாமல் ராஜபக்ஷ இரண்டாவது இடத்திலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மூன்றாவது இடத்திலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்காவது இடத்திலும் உள்ளனர்.