எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவை திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வழக்கமான நீண்ட தூர சேவை ரயில்களுடன் கூடுதலாக, கீழ்வரும் ரயில்களும் இயக்கப்படும்.