வெளிநாடுகளில் பணியாற்றிவரும் இலங்கையர்கள் மூலம் மார்ச் மாதத்தில் 568 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2023 ஜனவரி முதல் மார்ச் வரை வெளிநாடுகளில் பணியாற்றிவரும் இலங்கையர்கள் ஊடாக 1,413.2 மில்லியன் டொலர் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.