Our Feeds


Tuesday, April 4, 2023

News Editor

கொத்து-பிரைட் ரைஸ் விலைகளில் மாற்றம்


 கொத்து ரொட்டி, உணவுப் பொதிகள் மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை நாளை (5) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.


இதன் விலை நாளை அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »