Our Feeds


Tuesday, April 4, 2023

SHAHNI RAMEES

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைது ...!

 


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைகளுக்காக மன்ஹாட்டனில் உள்ள மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்த போதே அவர், கைது செய்யப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »