Our Feeds


Sunday, April 9, 2023

SHAHNI RAMEES

5 நாட்களில் 25 பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பு...!

 

கடந்த 5 நாட்களில் மாத்திரம் 25 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.



பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »