Our Feeds


Thursday, April 6, 2023

SHAHNI RAMEES

3 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

 


 லங்கா சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

 

அந்த வகையில், 425 கிராம் டின் மீன் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 490 ரூபாவாகும்.

 

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 97 ரூபாவாகும்.

 

ஒரு கிலோ கோதுமை மா 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 225 ரூபாவாகும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »