Our Feeds


Friday, April 7, 2023

SHAHNI RAMEES

26 எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் லங்கா IOC நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..

 

QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத லங்கா IOCஇற்கு சொந்தமான 26 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகமும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.



அறிக்கை ஒன்றை வெளியிட்டு லங்கா IOC நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »