உலகளாவிய ரீதியில் 18 வயதுக்குட்பட்ட TikTok பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க TikTok நிறுவனம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 18 வயதுக்குட்பட்ட பயனாளர்கள் ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் மாத்திரமே TikTok செயலியை பயன்படுத்த முடியும்
அந்த வகையில், அடுத்த சில வாரங்களில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று TikTok தெரிவித்துள்ளது.