Our Feeds


Sunday, March 12, 2023

ShortNews Admin

PHOTOS: வாழைச்சேனையில் இடம்பெற்ற, இளைஞர்களுக்கான தன்நம்பிக்கையூட்டும் தலைமைத்துவப் பயிற்சி!



தன் நம்பிக்கை உள்ள எதிர்கால இளைஞர்  யுவதிகளை உருவாக்கல் எனும்  தொனிப்பொருளில் நேற்றைய தினம் வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில், இளைஞர் - யுவதிகளுக்கான தன்னம்பிக்கை வழுவூட்டும் பயிற்சி  வழங்கப்பட்டது...!


HDA Sri Lanka அமைப்பின் ஸ்தாபகர், SA. MOHAMMED ASLAM அவர்களின் வழிகாட்டலிலும், HDA அமைப்பின் ஓட்டமாவடி பிரதேச  பெண் அமைப்பாளரான ZF. ZIHANY, HDA அமைப்பின் ஓட்டமாவடி பிரதேச  பெண் ஒருங்கினைப்பாளரான ZF.ZIMANY அவர்களின் ஏற்பாட்டிலும், தேசிய இளைஞர் படையணி வாழைச்சேனை பயிற்சி நிலையத்தின்   பொறுப்பதிகாரியான, Lt Col. MHM. RAUF அவர்களின் தலமையிலும், இந்நிகழ்வு நடாத்தப்பட்டது!


மேலும், இந்நிகழ்வின் வளவாளரான, Major KM. THAMEEM அவர்களால் இளைஞர் - யுவதிகளுக்கான  விரிவுரைகளும், பயிற்சிகளும், களச்செயற்பாடுகளும் நடாத்தப்பட்டது..!


இப் பயிற்சி பட்டறையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் - யுவதிகள்  கலந்து சிறப்பித்தனர்!!


அன்று மாலை   Major KM. THAMEEM அவர்களினால் கலந்து கொண்டு , சிறப்பித்த இளைஞர் - யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கொளரவிக்கப்பட்டது!!!!









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »