Our Feeds


Monday, March 6, 2023

ShortNews Admin

JUST_IN: வீரகெட்டியவில் பதற்றம்!



வீரகெட்டிய, அத்தனயால பிரதேச மக்கள் பொலிஸாரின் கடமைகளை மேற்கொள்ள விடாமல் தடுத்ததால் ஏற்பட்ட மோதலில் இரு பொலிஸார் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »