Our Feeds


Tuesday, March 21, 2023

News Editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தலையிடப் போவதில்லை- IMF


 இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தலையிடப் போவதில்லை எனவும், தேர்தலை பிற்போடுவதற்கு பரிந்துரைக்க போவதில்லை எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.


மேலும், இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசிக்கு அமைய முதற்கட்ட நிதியானது அடுத்த 2 நாட்களுக்குள் வழங்கப்படும் எனவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »