Our Feeds


Tuesday, March 21, 2023

SHAHNI RAMEES

IMF நிதி குறித்து இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

 



வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பயன்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.



சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி குறித்து அத தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »