டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் கொள்வனவு செய்யப்படும் விமான டிக்கெற்களின் விலையும் சுமார் 5 சத வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வார இறுதியில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்தமை குறிப்பிடத்தக்கது.