முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் Tiktok பக்கத்தில் அவருடைய புதிய புகைப்படங்களை இணைத்து வெளியிடப்பட்டுள்ள ஒரு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Everybody wants to be my enemy - “எல்லோரும் எனக்கு எதிரியாக இருக்க விரும்புகிறார்கள்” என்ற வார்த்தைகளுடன் ஆரம்பமாகும் ஒரு பாடலை இணைத்தே முன்னாள் ஜனாதிபதி குறித்த TikTok வீடியோவை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
@shortnews.lk ලෝක සාම මසුළුව කොරියාවේ සෝල් නුවරදී ඇරඹෙයි විශේෂ දේෂනය හිටපු ජනපති මෛත්රිගෙන් #my3 #Enamy #slpolitics #Gota #ranil ♬ original sound - ShortNews.lk