Our Feeds


Sunday, March 5, 2023

SHAHNI RAMEES

இலங்கையில் தரையிறங்கிய மிகப்பெரிய (Emirates A380-842) பயணிகள் விமானம்...!

 

 மிகப்பெரிய பயணிகள் விமானமும் முழு நீள இரட்டை அடுக்கு விமானமான Emirates A380-842 (Reg-EK449) விமானம் Auckland இருந்து புறப்பட்டு எரிபொருள் நிரப்ப கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை 3.14 மணியளவில் தரையிறங்கியது.



குறித்த விமானத்தில் 62800 liters Jet A1 தர எரிபொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிரப்பிக்கொண்டு மீள அதிகாலை 4.50 மணிக்கு டுபாய் நோக்கி பறந்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »