நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவென தெரிவித்து மீண்டும் ஆயுதம் தாங்கிய படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இது தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ShortNews.lk