இம்மாதம் 9ம் திகதி நடத்துவதாக நியமிக்கப்பட்டிருந்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதிக்கு நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
ShortNews.lk