அரச பணியாளர்களின் சம்பளம், ஓய்வூதியம் கொடுப்பனவுகள் தாமதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சக தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வழங்கப்படும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.
ShortNews.lk