இலங்கை மத்திய வங்கியினால் புதன்கிழமை (15) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மேலும் சரிவடைந்துள்ளது.
அதற்கிணங்க, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327 ரூபாய் 59 சதமாகவும் விற்பனை விலை 344ரூபாய் 66 சதமாகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள், நேற்று முன்தினத்துடன் (14) ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளன.