Our Feeds


Saturday, March 18, 2023

SHAHNI RAMEES

இந்தியாவில் நிலநடுக்கம்...!

 



இந்தியாவில் இன்று காலை 9:03 மணியளவில் 3.6 ரிச்டர்

அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.




அசாமின் ஜோர்ஹட்டில் இருந்து 23 கீலோ மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »