நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட குழுவினர் இன்று (21) காலை தென்னாபிரிக்கா சென்றுள்ளனர்.
இந்த நாட்டில் நிறுவப்படவுள்ள “உண்மை கண்டறியும் ஆணைக்குழு” பணிகள் முறையாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தன்மை குறித்து தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அனுபவத்தைப் பெறுவதற்காகவே இந்த விஜயம் அமைந்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.