Our Feeds


Saturday, March 11, 2023

News Editor

ரயில் கழிவறைக்குள் இருந்து குழந்தை ஒன்று மீட்பு


 ரயில் ஒன்றின் கழிவறைக்குள் இருந்து குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.


நேற்று (10) இரவு 7.00 மணியளவில் கோட்டை ரயில் நிலையத்தில் கொழும்பு - மட்டக்களப்பு ரயிலின் கழிவறையில் இருந்து இந்த குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது.


ரயில் நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »