எரிபொருள் விலை திருத்தத்தை தொடர்ந்து, அகில இலங்கை
முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க தீர்மானித்துள்ளது.முதல் மற்றும் இரண்டாவது கிலோமீற்றர்களுக்கு கட்டணத்தைக் குறைக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, இன்றுமுதல் முதலாவது கிலோமீற்றருக்கு 100 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 80 ரூபா எனவும் கட்டணம் அறவிடப்படும்.