அரசாங்கத்துக்கு எதிரான வேலைநிறுத்தம் நாளை (15) முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில், ரயில் திணைக்களத்தில் கடமையாற்றும் சகல ஊழியர்களின் விடுமுறையும் இன்றில் இருந்து மறு அறிவித்தல் வரையிலும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ShortNews.lk