தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (08) 24 கரட் தங்கப் பவுண் 9,250 ரூபாய் குறைந்துள்ளது.
மேலும், ஒரு பவுண் 22 கரட் தங்கம் 8,500 ரூபாய் குறைந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரித்தமையே முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், இன்றைய தங்கத்தின் விலை….
24 கரட் 1 கிராம் – 20,920 ரூபாய்
24 கரட் 8 கிராம் – 167,350 ரூபாய்
22 கரட் 1 கிராம் – 19,180 ரூபாய்
22 கரட் 8 கிராம் – 153,450 ரூபாய்
21 கரட் 1 கிராம் – 18,310 ரூபாய்
21 கரட் 8 கிராம் – 146,450 ரூபாய்