ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் இடத்திற்கு மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இந்த பதில் நியமனத்தை வழங்கியுள்ளார்.
ShortNews.lk