இலங்கைக்கு அடுத்த இரண்டு வருடங்களுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பின்னர் நிதி ஒதுக்கப்பட்டும். அதன் முதல் தொகுதி விரைவில் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.