நாட்டில் நாளை நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் இடம்பெறுமென லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
விலையெறினாலும், குறைந்தாலும் அது பெரிய தொகையாக இருக்காது என்றும், விலைமாற்றம் குறித்து இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.