கொழும்பு நகரமண்டபப் பகுதியில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.