நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அவர் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
திமுத் கருணாரத்ன எதிர்வரும் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருடன் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறியமுடிகிறது.